இரவு...

சுண்ணக்கட்டியால்
சுவரில் வரையும்
சுட்டிக் குழந்தையின்
ஓவியம் போல
இமைகளுக்குள்
கனவுகள் வரைந்து
கடந்து செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...