இரவு...

கடற்கரை மணலில்
கால்கள் புதைய
தகப்பனின்
விரல் பிடித்து நடக்கும்
குழந்தை போல
இருள் பிடித்து நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...