நிலவு...

சிறு குட்டையில்
தேங்கிய நீரில்
தவளையொன்று
தாவிக் குதித்தபோது
அலைகளில் மிதந்தது
நிலவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...