விடியல்...
ஓளிமுகம் கண்டு மலர
உள்ளிருந்து ஏங்கும்
இளம் மொட்டுகள் மலராக
பனித்திரைக்கு பின்னிருந்து
பார்க்கும் பகலவன்...
அழகாக ஆரம்பமாகிறது
மார்கழி...
உள்ளிருந்து ஏங்கும்
இளம் மொட்டுகள் மலராக
பனித்திரைக்கு பின்னிருந்து
பார்க்கும் பகலவன்...
அழகாக ஆரம்பமாகிறது
மார்கழி...
Comments
Post a Comment