இரவு...

இமைகள் கவிழ்ந்ததும்
இறக்கைகள் விரித்து
வலசை போகும் கனவுகளின்
வரிசை எண்ணி நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...