இரவு...

வெண்ணிலவைப்
பின்தொடரும்
விடலை மேகங்களை
கருப்பு விழிகள் உருட்டிக்
கண்டித்துச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...