ஒரு நாள்...

மெல்லிய பனியில்
மிதந்த தென்றலில்
தொடங்கிய காலை
சுள்ளென்று
அடித்த வெயிலில்
சூடான பகலாகி
சிறுதூறல் சிதறிய
மஞ்சள் மாலை கடந்து
முகில் பந்தலில்
நிலவொளி தோரணத்தில்
ஊஞ்சலாடும் இரவோடு
நிறைகிறது இன்றைய பொழுது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...