இரவு...

கழை தின்னும் யானையின்
காதுகளைப் போல
கனவுகளை விசிறியபடி
கண்களைக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...