இரவு...

ஓடும் தொடர்வண்டியின்
ஜன்னலுக்கு வெளியே
அசையும் மரங்களுக்கு
அப்பால் அலுக்காமல்
தொடரும் நிலவால்
அழகாகிறது இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...