இரவு...

இருட்பந்தல் அமைத்து
இரவென்று விளித்து
ஒளியென்று ஒன்று
உண்மையல்ல என்று
ஒருவர்மாற்றி ஒருவர் உரைத்தாலும்
இருளின் விளிம்பில்
ஒளிக்கீற்று விடியும்...
இருள் அங்கு மடியும்...
உயரக் கிளம்பும்
ஒளிக் கோளத்தில்
கிளம்பும் கிரணங்களில்
உண்மை சுடும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...