இரவு...

விண்மீன்களின் வெளிச்சத்தில்
நெடுவானில் விளையாடும்
நிலவு மழலையின்
நெற்றி வருடிச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...