இருளும் ஒளியும்
இருளுக்கும் ஒளிக்கும்
இடையே நிகழும்
முடிவில்லாப் போரில்
இப்போது உயர்கிறது
இருளின் கரம்...
எனினும்
விரைவில் வெல்லும்
ஒளி...
குறிப்பு : இதில் அரசியல் சூசகம் ஏதும் இல்லை...
இடையே நிகழும்
முடிவில்லாப் போரில்
இப்போது உயர்கிறது
இருளின் கரம்...
எனினும்
விரைவில் வெல்லும்
ஒளி...
குறிப்பு : இதில் அரசியல் சூசகம் ஏதும் இல்லை...
Comments
Post a Comment