இரவு...

வெயிலோடும் நிழலோடும்
விளையாடிக் களைத்த பகல்
விலகி நகர்ந்தபின்
இருதிசை தொட்டு
இருள்இறக்கை விரிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...