இரவு...

உறக்கம் தொலைத்த
இரவுகளில்
கடக்கும் நொடிகள்
சுமக்கும் மவுனம்
கனமானது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...