இரவு...

மேலை மலைத்தொடரில்
மாலையில் இடறிய பரிதி
இன்னும் எழவில்லையோ என
எட்டிப்பார்க்க விரையும் நிலவுக்கு
இடம்கொடுத்து விரியும் இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...