விடியல்

மேகச் சிறுபெண்கள்
தூறல் பூக்கள் தூவ
நனைந்தபடியே
நடக்கத் தொடங்குகிறது
காலை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...