அப்பா...

பள்ளிப் பருவத்தில்
ஒரே ஆண்டில்
எனக்கு வாங்கிய
மூன்றாம் இணை செருப்புகளுக்கு
அருகே கிடந்த
மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய
அப்பாவின் தேய்ந்த செருப்புகள்
எனக்கும் உறக்கத்திற்கும் இடையில்
இப்போது வந்து நிற்கின்றது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...