இரவு...

இலைகளின் வழி
வழிந்தது நிலவொளி
மண்ணில் தெரியும் வானத்தை
கண்ணில் தேக்கியபடி கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...