இரவு...
வீறுகொண்ட போராட்டங்கள்
ஏறு தழுவலை
கொண்டுவருமா..?
இரண்டு விழிகளும்
இருண்டு போனவரிடம்
எனது ஓவியத்தைப்
பாரென்று சொல்லிப்
பயனென்ன என்று
பயந்தபடி கேட்டு நகர்கிறது
இரவு...
ஏறு தழுவலை
கொண்டுவருமா..?
இரண்டு விழிகளும்
இருண்டு போனவரிடம்
எனது ஓவியத்தைப்
பாரென்று சொல்லிப்
பயனென்ன என்று
பயந்தபடி கேட்டு நகர்கிறது
இரவு...
Comments
Post a Comment