இரவு...

இருள்கடலில் எழும்
மேகஅலைகளுக்கு இடையே
காலைக் கரையை நோக்கி
களைப்பின்றி நீந்துகிறது
இரவு....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...