இரவு...

அயர்ந்த விழிகளுக்குள்
அடர்ந்த கனவுகள்
ஆர்வமாய் காத்திருக்கின்றன...
அணைக்க வரும்
இமைகளுக்காக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...