அப்பா
உச்சந்தலை தகிக்கிறது
உள்ளங்கால் சுடுகிறது
உடம்பெல்லாம் வேர்க்கிறது
என்றெல்லாம் எரிச்சலான எனக்கு
இருளுக்குள் நிற்கும்போதுதான்
உறைக்கிறது
'வெளிச்சம்' இல்லையென்று...
உள்ளங்கால் சுடுகிறது
உடம்பெல்லாம் வேர்க்கிறது
என்றெல்லாம் எரிச்சலான எனக்கு
இருளுக்குள் நிற்கும்போதுதான்
உறைக்கிறது
'வெளிச்சம்' இல்லையென்று...
Comments
Post a Comment