இரவு...

பகல் சட்டை
உரித்த பின்
இரை எடுத்த
கருஞ்சாரை போல
புரண்டு நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...