இரவு...

இதயத்தில்
கவலைகள் களைந்து
இமைகளுக்குள்
கனவுகள் நிறைத்து
குழந்தைகள் போல் நாம்
உறங்க வேண்டுமென்றே
உலா வருகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...