இரவு..

விரல்களுக்கு வெளியே
நீளும் நகங்களென
இமைகளுக்குள் துருத்தும்
கனவுகள் நறுக்கி
கடந்து செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...