இரவு...

காய்ந்து கிடந்த
கழனிகள் நனைய
நீர் தெளிக்கும்
கார்முகில்கள்
கடந்து விடுமோ என்று
இருளால் வழிமறிக்கும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...