இரவு...

முன்னிரவு
வியர்வை ஊற
பின்னிரவு
வியர்வையில் ஊற
வடிகால்கள் இன்றி
விடிகாலை வரை
காத்திருக்கிறேன்
கண்களை இமைகள்
மூடுவதற்காக....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...