இரவு...

எரியும் பகல் கடந்து
இருளின் வாயில் எட்டி
உறக்கம் தொடப் பார்க்கையில்
வியர்வையால்
உடல் போர்த்திச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...