இரவு...
வெப்பத்தால்
விரிவடைந்த பகல்
விலகிச் சென்றபின்
சுருக்கமான இரவினை
எதிர்பார்த்துக் காத்திருந்தால்
விலையில்லா வெப்பம் வாங்கி
முடிவில்லாமல் நீள்கிறது
உப்புக்கரிக்கும் இரவு...
விரிவடைந்த பகல்
விலகிச் சென்றபின்
சுருக்கமான இரவினை
எதிர்பார்த்துக் காத்திருந்தால்
விலையில்லா வெப்பம் வாங்கி
முடிவில்லாமல் நீள்கிறது
உப்புக்கரிக்கும் இரவு...
Comments
Post a Comment