இரவு...

விண்மீன்களின் அந்தப்புரத்தை
வெண்ணிலவு வெளிச்சத்தில் காண
மேகத்திரை விலக்கும்
காற்றினைக்
கடிந்தபடி கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...