இரவு...

இமைகளின் மேல்
அழுத்தும்
கவலைகளின் சுமையில்
நசுங்கிப் போவது
தூக்கம்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...