இரவு...

இதயத்தில்
ஒரு கால்
இமைகளின் மேல்
ஒரு கால்
நசுக்கியபடியே நகர்கிறது
நரக இரவு....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...