சிவன்...சிறுவன்...தமிழ்...
கவிதைகள் அழகெனில்
அத்துணை சிறப்பும்
அன்னைத் தமிழிற்கு...
கற்பனை அழகெனில்
சிறப்பெல்லாம்
சிந்திக்க வைத்த சிவனுக்கே...
குப்பை கூளமெனில்
சிறுமையெல்லாம்
அழகுத் தமிழையும்
சிவன் சிந்தனையையும்
சீர்கெட வைத்த
இச்சிறுவனுக்கே...
அத்துணை சிறப்பும்
அன்னைத் தமிழிற்கு...
கற்பனை அழகெனில்
சிறப்பெல்லாம்
சிந்திக்க வைத்த சிவனுக்கே...
குப்பை கூளமெனில்
சிறுமையெல்லாம்
அழகுத் தமிழையும்
சிவன் சிந்தனையையும்
சீர்கெட வைத்த
இச்சிறுவனுக்கே...
Comments
Post a Comment