இரவு...

வெள்ளிகள் பூத்த வீதியில்
வெண்ணிலவு விரல் பிடித்து
விடியல் நோக்கி நடக்கையில்
வியர்வையால் நீள்கிறது
இரவு....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...