இரவு...

விழிகளை விட்டு
வெளியேறிச் சென்று
இருளில் தொலைந்த
உறக்கத்தைத் தேடி
தவிப்புடன் அலைகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...