இரவு...

அகன்ற வானின்
அத்தனை பகுதியிலும்
ஏதோ ஒரு மேகம்
இருள் பூசிச் செல்ல
கருமையில் கவலைகள் மறைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...