இரவு...

மேக இலை விரித்து
தூரல்கள் பரிமாறுகிறது
மின்னல்...
விருந்தில் நனைகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...