இரவு...

உள்வாங்கிய வெப்பத்தை
உமிழும் நிலத்தின் மேல்
சிறு தென்றல் போர்த்தி
செல்கிறது இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...