இரவு...

தூரத்தில் எங்கோ
தூரல்கள் நிலம் நனைக்க
கண் விழித்த
மண் வாசம்
காற்றின் மீதேற
முகர்ந்தபடி நகரும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...