இரவு...

மூடிய இமைகளுக்குள்
முற்றி வளர்ந்த
கனவுப் பயிர்
கடித்துவிட்டுப் போகிறது
வெள்ளாடு இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...