இரவு...

தீப்பிடித்த தென்றல்
தேகம் தீண்ட
அனலடிக்கும் இரவின் நீட்சியில்
சுவாசமின்றித் தவிக்கிறது
என் பகலின் மீட்சி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...