இரவு...

இதயத்தின் சுமைகளை
இரவின் மேல் வைத்துவிட்டு
இமைகள் மூட விழைகையில்
இழுத்துப் பிடிக்கிறது
புது வரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...