இரவு...

அலைகளில் அல்லாடும்
துடுப்பிழந்த தோணியாய்
கவலைகளில் தள்ளாடும் மனதைக்
கடக்கிறது இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...