இரவு...

அனல் அள்ளி வீசிய
ஆதவன் மறைந்தாலும்
நெருப்பனைந்த பின்னரும்
சுடுகின்ற அடுப்பு போல
கிடக்கிறது இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...