இரவு...
விழிகள் இரண்டையும்
விட்டு விட்டு
இமைகளை மட்டும்
எடுத்துச் செல்கிறேன்...
இதயத்தை இங்கே
வைத்துவிட்டு
இரத்தம் மட்டும்
கொண்டு செல்கிறேன்...
விட்டு விட்டு
இமைகளை மட்டும்
எடுத்துச் செல்கிறேன்...
இதயத்தை இங்கே
வைத்துவிட்டு
இரத்தம் மட்டும்
கொண்டு செல்கிறேன்...
Comments
Post a Comment