இரவு...

சோகங்கள் ததும்பும் உள்ளத்தின்
சுமைகள் தூக்கிச் சென்று
இமைகள் மூட வரும்
தூக்கத்தை வழிமறிக்கும்
இருளில் தடுமாறுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...