இரவு...

உதித்தபோது தொடங்கிய அனல்
உச்சி கடந்து
உச்சம் அடைந்து
சாயுங்காலம் சூரியன்
சாய்ந்த பின்னும்
சாயாமல்
வியர்வையில் வேகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...