இரவு...

கழுத்தின் வியர்வை
பிடரி தொட்டபோது
கண்விழித்துப் பார்த்தேன்...
நகரவேயில்லை இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...