இரவு...

தூக்கம் மூடும் கண்களை
துக்கம் நிறைந்த மனம்
வெடுக்கென்று திறக்க
வெளியில் விழுந்த உறக்கத்தை
எடுத்துச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...