இரவு...

நீளும் கைகளால்
நிலவு தொட
முயல்கையில்
புறங்கை தட்டிவிட்டு
இருளுக்குள் ஒளிகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...